Sign Up

Sign In

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Sorry, you do not have a permission to add a question, You must login to ask question.

Discy Latest Questions

  1. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகளின் கூட்டணி .தமிழகத்தில் திமுக

    • 0
  • 0
  • 0

அந்த மன்னன் பெயர், இவ்விவரம் எந்த பர்வத்தில் எத்தனாவது சுலோகத்தில் வருகிறது, சுலோகம் என்ன, பொருள் என்ன என்பதையும் விளக்கினால் நன்றாக இருக்கும்.

  • 0
  • 0

படத்தில் தெரியும் சிறிய ஒளிப் புள்ளி நம் பூமி. நாஸாவின் செயற்கைக் கோள் ஒன்று சனி கிரகத்தின் வளையத்தினூடே எடுத்த படம். இந்த பிரம்மாண்டமான வெளியில் உள்ள பல கேலக்ஸிகளில் இருக்கும் தம்மாத்தூண்டு பால் வெளி மண்டலத்தின் மிகச் சிறிய புள்ளி இந்த பூமி. இந்தப் புள்ளியில் இருக்கும் பில்லியன் மக்கள், அவர்களுடைய ஈகோ, நம்பிக்கைகள் இத்யாதி இருக்க இத்தகைய பெரிய வெளியைப் படைத்து காத்து அழித்து வருவது கடவுள் என்ற ஒரு சக்தி என்றும், ஏதோ இந்த பிரபஞ்சமே மனிதர்கள் நமக்காகக் படைக்கப் பட்டு, அதை நிர்வகிக்கும் கடவுள் என்பதெல்லாம் லாஜிக் ரீதியாக ஒத்து வரவில்லையே, இதற்கு தக்க விளக்கம் தர முடியுமா? ஒரு மாதிரி பார்த்தால் இது சிந்திக்க முடிந்த மனிதர்களாகிய நம் கோணத்தில் தானே. கட்டாய பி.கு 1 – எங்கள் மதத்தின் ரட்சகர் குறிப்பிட்ட புனித நூலில் இவ்வாறு சொல்லியிருக்கிறார் என்ற மத ரீதியான ...

  • 0
  • 0

உங்க பேஸ்ட்டில் உப்பு இருக்கா என்று கேட்கத் தொடங்கி இப்பொது உங்க உப்பிலே உப்பு இருக்கா என்ற அளவிற்கு வந்து நிற்கும் ரசாயனக் கலவைகள் கொண்ட உப்பைத் தவிர்த்து நல்லுப்பு என்று சொல்லும் கல் உப்பின் தரத்தினை எங்ஙனம் கண்டு கொள்வது?

  • 0
  • 0

இதில் அனுபவமுள்ளவர்களே தடுமாறுவது உண்டு என்ற போது பொதுவாக ஒருவர் வீடு வாங்க வேண்டுமென்றால் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டிய, கேட்க வேண்டியவை என்னென்ன?